கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 44 தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தியுள்ள மத்திய அரசைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரி தலைமை தபால்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.